1, 10, 19, 28
* மனம் தெளிவு உண்டாகும். யோசனைகளால் ஆதாயங்கள் கூடும்.
* புதிய தொழில் முயற்சி ஒன்றிற்காக பயணம் மேற்கொள்வீர்கள்.
*ஆரோக்கியத்திற்காக மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வீர்கள்.
* பண நிலையில் போதுமான வரவுகள் வரும். கடன்கள் குறையும்.
* குடும்பத்தில் கலகலப்பு கூடும். உடன் பிறப்புகளால் ஒத்துழைப்பு கூடும்.
* தொழிலதிபர்கள் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவர்.
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்வீர்கள்.
* வியாபாரிகளுக்கு, விற்பனை கூடும். விளம்பர உத்திகளால் லாபம் குவியும்.
* பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறுவர்.
* பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவர்.
* மாணவர்கள் நன்கு படித்து பெற்றோரைப் பெருமைப்படுத்துவர்.
* புதிய தொழில் முயற்சி ஒன்றிற்காக பயணம் மேற்கொள்வீர்கள்.
*ஆரோக்கியத்திற்காக மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வீர்கள்.
* பண நிலையில் போதுமான வரவுகள் வரும். கடன்கள் குறையும்.
* குடும்பத்தில் கலகலப்பு கூடும். உடன் பிறப்புகளால் ஒத்துழைப்பு கூடும்.
* தொழிலதிபர்கள் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவர்.
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்வீர்கள்.
* வியாபாரிகளுக்கு, விற்பனை கூடும். விளம்பர உத்திகளால் லாபம் குவியும்.
* பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறுவர்.
* பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவர்.
* மாணவர்கள் நன்கு படித்து பெற்றோரைப் பெருமைப்படுத்துவர்.
2, 11, 20, 29
* தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் தடையின்றி நிறைவேறும்.
* அலுவல் காரணங்களுக்காக அடிக்கடி வெளியூர் பயணம் செய்ய நேரிடும்.
* பண நிலையில் வரவுகள் தாமதப்பட்டாலும், செலவுகளுக்கு தட்டுபாடு இருக்காது.
* குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் பெருமை ஏற்படும்.
* தொழிலபதிர்கள் கூட்டு முயற்சியால் லாபத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்வர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொள்வர்.
* பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க பொறுமை தேவைப்படும்.
* பெண்கள் அக்கம்பக்கத்தினரிடம் நட்பை வளர்த்துக் கொள்வர்.
* மாணவர்கள் படிப்பிற்கான வாய்ப்பு வசதிகள் கிடைக்கப் பெறுவர்.
3, 12, 21, 30
* தங்கள் பேச்சுக்களில் நகைச்சசுவை உணர்வு கூடும்.
* நட்புரீதியான சந்திப்புக்கள் பயன் உள்ளதாக அமையும்.
* உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவச்செலவு அதிகரிக்கும்.
* அரசாங்க சம்பந்தப்பட்ட பணிகள் அலைச்சலுக்குப் பின்னரே நிறைவேறும்.
* குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளுக்காக செலவுகள் கூடும்.
* தொழிலதிபர்களுக்கு, சந்தையில் இருந்து வந்த மறைமுகப்போட்டிகளை முறியடிப்பர்.
* வியாபாரிகள் புதிய உத்திகளால் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடுவர்.
* பணியாளர்களுக்கு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
* பெண்களுக்கு, இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் நிலவும்.
* மாணவர்கள் திட்டமிட்டுச் செயலாற்றி வெற்றி காண்பர்.
4, 13, 22, 31
* சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
* திடீர் பண வரவால் சேமிப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும்.
* தொழில் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். ஏற்படும்.
* குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி கூடும். புதிய வீடு கட்டும் பணியையும் ஆரம்பிப்பீர்கள்.
* தொழிலதிபர்கள் புதிய தொழில் நுட்பமுறைகளால் லாபத்தை கூடுதலாக்குவர்.
* வியாபாரிகள் வியாபாரத்தில் ஏற்ற, இறக்கம் இரண்டையும் சந்திப்பர்.
* பணியாளர்கள் பணியிடத்தில் சாதுரியமாக செயல்பட்டு முன்னேறுவர்.
* பெண்கள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வர்.
* மாணவர்கள் சகமாணவர்களிடம் நட்புறவு பாராட்டுவர்.
5, 14, 23
* தங்கள் அணுமுறையில் பிறர் விரும்பத்தக்க மாற்றங்கள் உண்டாகும்.
* புதிய யோசனைகள் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும்.
* பணவரவுக்கு குறையிருக்காது. வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.
* உறவினர் வருகையால் சில நன்மை களும் ஏற்படும்.
* தொழிலபதிர்கள் புதிய விரிவாக்கத் திற்கான முயற்சிளில் ஈடுபடுவர்.
* வியாபாரிகளுக்கு, வாரத்தின் முன்பகுதி சிறப்பாகவும் பின் பகுதி மந்தமாகவும் இருக்கும்.
* பணியாளர்களுக்கு, பணியில் பளு கூடிய போதும் உற்சாகத்தோடு செயல்படுவர்.
* பெண்கள் பிள்ளைகளின் முன்னேற்றத் திற்காக பாடுபடுவர்.
* மாணவர்கள் கவனத்தோடு படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.
6, 15, 24
* நீண்ட நாள் பிரச்னை ஒன்றுக்கு நல்லதொரு தீர்வு காண்பீர்கள்.
* நண்பர்களின் உதவி சரியான தருணத்தில் கிடைக்கப்பெறும்.
* சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தொலைதூர பயணம் செய்ய நேரிடும்.
* உடல்நிலையில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும்.
* தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களால் லாபம் காண்பர். உற்பத்தி அதிகரிக்கும்.
* வியாபாரிகளுக்கு, விற்பனை அதிகரிக்கும். விரிவாக்கப் பணியையும் மேற்கொள்வர்.
* பணியாளர்கள் திறமைக்கு தகுந்த பாராட்டு கிடைக்கப் பெறுவர்.
* பெண்களுக்கு, ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை இருக்கும்.
* மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து படிப்பில் சாதனை செய்வர்.
7, 16, 25
* ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்புகளில் சிரமம்ஏற்படும்.தளராத முயற்சி அவசியம்.
* பண நிலையில் வரவுகளை விட தேவைகள் அதிகமான போதும் சமாளித்து விடுவீர்கள்.
*குழந்தைகளின் விஷயத்தில் முன் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியிருக்கும்.
* தொழிலபதிர்கள் நிர்வாகச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்.
* வியாபாரிகளுக்கு மந்தமான சூழ்நிலையே நிலவும்.
* பணியாளர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள கூடுதல் முயற்சி தேவைப்படும்.
* பெண்களுக்கு குடும்ப நலனுக்காக கடினமாக உழைப்பர்.
* மாணவர்கள் கல்வியில் முழுமனதோடு ஈடுபாடு கொள்வர்.
8, 17, 26
* மனதில் தடுமாற்றம் தரும் சிந்தனைகள் உருவாகும்.
* பிறரை நம்பி ஒப்படைக்கும் பணிகளில் உங்கள் கண்காணிப்பும் அவசியம்.
* உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும்.
* தொழிலதிபர்கள் அரசாங்க சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அதிக அலைச்சலுக்கு ஆளாவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஆர்வம் காட்டுவர்.
* பணியாளர்கள் சகபணியாளர்களிடம் வேண்டாத வாக்குவாதத்தில் ஈடுபடுவர்.
* பெண்களுக்கு, உடல் நிலையில் சிற்சில தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும்.
* மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி படிப்பில் ஆர்வம் காட்டுவர்.
9, 18, 27
* பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும்.
* குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான விஷயங்களில் அக்கறை கொள்வீர்கள்.
* மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
* தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வர்.
* வியாபாரிகளுக்கு, எதிர்பார்த்த விற்பனை இருந்த போதும் லாபம் சுமாராகவே இருக்கும்.
* பணியாளர்கள், ஓய்வெடுக்க நேரமில்லாமல் உழைப்பினை மேற்கொள்வர்.
* பெண்கள் அக்கம்பக்கத்தினருடன் ஆன்மிகச் சுற்றுலா செல்வர்.
* மாணவர்கள் நன்கு படிப்பதற்கான வசதிகள் கிடைக்கப்பெறுவர்.
No comments:
Post a Comment