இந்த மாதம் சிறப்பான மாதம் ஆகும் . உங்களுடைய எண்ணம் ஆசை அபிலாசை பூர்த்தியாகும் மாதம் ஆகும் . எதிரபாராத பொருள் வரவு தன வரவு கிட்டும் . ஆடை , ஆபரணங்கள் வாங்க வாய்ப்பு அமையும் . மேலும் இடம் மனை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் . கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் புதிய கடனை பழைய கடனை அடைக்க வாய்ப்பு அமையும் . எதிர்பார்த்த நமக்கு சாதகமாக வந்தாலும் சற்று போராடத்துடனே முடியும் . புதிய முயற்ச்சிகளில் ஆர்வமும் உற்சாகமும் கிட்டும் . பார்க்கும் வேலையை விட்டு விட வேண்டாம் . புதிய வேலை கிடைக்க சற்று காலதாமதமாகும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் சந்தோசமும் அமையும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் அமையும் . யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. உடன் பணிபுரிவோர்களால் ஆதாயம் உண்டு . அதே சமயம் அவர்களால் நமக்கு பிரச்சனைகளும் உண்டு . பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். தாயாரால் பெரிய அளவில் பண வரவும் ஏற்படும் . நண்பர்களால் சகாயமும் ஆதாயமும் கிட்டும். பங்குச் சந்தை பெரிய அளவில் லாபகரமாக அமையும் . கணவன் மனைவி உறவு சந்தோஷகரமாக அமையும் . மற்றவர்களுக்கு ஜாமீன் விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்ளவும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் அன்பும் பாசமும் கிட்டும் .
பரிகாரம்:ஞாயிற்றுகிழமை சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யவும் . மேலும் ஸ்ரீ கைலாசநாதரை வணங்கி வர நன்மை ஏற்படும் .
பரிகாரம்:ஞாயிற்றுகிழமை சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யவும் . மேலும் ஸ்ரீ கைலாசநாதரை வணங்கி வர நன்மை ஏற்படும் .
No comments:
Post a Comment