இந்த மாதம் உங்களுக்கு சந்தஷகரமான வாரம் ஆகும் . எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் . எதிர்பார்த்த பணம் சற்று காலதாமதாக வந்து சேரும் . புதிய முயற்சிகளில் பெரிய அளவில் ஈடுபடுதல் கூடாது . எதிர்பார்த்த தகவல்கள் செய்திகள் நமக்கு சாதகமாக இருப்பின் அதனால் பிரச்சனைகளும் போராடங்கலுமே இருக்கும் . உடன் பிறந்தோரால் சாதகமான பலன்கள் அமையும் . ஆடை , ஆபரண வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்க சற்று காலதாமதமாகும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க வாய்ப்பு அமையும் . காதல் விஷயங்கள் சந்தோஷகரமாக அமையும் . பங்குச் சந்தைகள் சிறிது தடுமாறினாலும் இறுதியில் நமக்கு சாதகமாக அமையும் . சுயதொழில் நல்ல லாபம் தரும் . மனைவியால் அன்பும் தன வரவும் ஏற்படும் . உடன் பணிபுரிவோர்களால் ஆதாயமும் அதே சமயம் அவர்களால் மன வருத்தங்களும் ஏற்பட்டு விலகும் .தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் . நண்பர்களால் எதிரபாராத தன வரவும் பொருள் வரவும் ஆதாயமும் கிட்டும். அடிக்கடி குறுகிய தூர பயணங்கள் ஏற்படும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் சற்று தள்ளி வைக்கவும் . சிலருக்கு திருமணம் நிச்சயமாகவும் சிலருக்கு கணவன் அல்லது மனைவி அமைய வாய்ப்பு ஏற்படும் . அடிவயிறு முதுகு , காது , மூக்கு , தோள்பட்டை இவைகளில் பிரச்சனை ஏற்பட்டு விலகும் .போக்குவரத்துகளில் எச்சரிக்கையாக சென்று வரவும் .
பரிகாரம்:திங்கள் கிழமை தோறும் சிவா பெருமானை வழிபட நன்மை ஏற்படும். ஸ்ரீ மகாலக்ஷ்மியை வணங்கி வர எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் நமக்கு சாதகமாக வந்து சேரும் .
பரிகாரம்:திங்கள் கிழமை தோறும் சிவா பெருமானை வழிபட நன்மை ஏற்படும். ஸ்ரீ மகாலக்ஷ்மியை வணங்கி வர எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் நமக்கு சாதகமாக வந்து சேரும் .
No comments:
Post a Comment