இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான மாத மாகும் . எடுத்த காரியங்கள் வெற்றி கிட்டும் . புதிய வேலைக்கு முயற்சி செய்யவும் . வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வேலை நன்கு அமையும் . புதிய முயற்சிகளில் ஈடுபட அது வெற்றிகரமாக அமையும் . எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் நமக்கு அனுகூலமாக வந்து சேரும் . பொன் ,பொருள் , ஆடை , அணிகலன்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . காதல் விஷயங்கள் சுமாராக இருக்கும் .குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த வாக்கை காப்பாற்ற சந்தர்ப்பம் அமையும் . கணவன் , மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும் . உடன் பணிபுரிபவர்களால் சகாயமும் , ஆதாயமும் கிட்டும் . சிறுதொழில் சுய தொழில் புரிபவர்களுக்கு பண வரவு பொருள் வரவு ஏற்படும் .யாருக்கும் இம்மாதத்தில் பெரிய அளவில் கடன் கொடுத்தல் கூடாது . தாயாரின் அன்பும் , ஆதரவும் அரவணைப்பும் சிறப்பாக அமையும் . நண்பர்களால் மகிழ்ச்சியும் ,சுப விரயமும் ஏற்படும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கூடி வரும் . சகோதர சகோதரிகளால் நன்மையும் ஆதாயமும் பெருகும் . தலை , அடிவயிறு , முதுகு , இது போன்ற பகுதிகளில் நோய் ஏற்பட்டு விலகும் . அதிர்ஷ்ட எண் : 1 ,8 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை , கருப்பு .
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை சனிபகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஐயப்பனையும் , சாஸ்தாவையும் மனதில் நினைக்க நினைத்த காரியம் கைகூடி மகிழ்ச்சி பெருகும் .
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை சனிபகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஐயப்பனையும் , சாஸ்தாவையும் மனதில் நினைக்க நினைத்த காரியம் கைகூடி மகிழ்ச்சி பெருகும் .
No comments:
Post a Comment