இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாகும் . எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும் . எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை . புதிய முயற்சிகளில் ஈடுபட வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக அமையும் . சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும் . ஆடை , ஆபரணம் , இடம் , பொருள் , வண்டி வாகனம் வாங்க வாய்ப்பு ஏற்படும் . தாயாரால் பண வரவும் , பொருள் வரவும் கிட்டும் . குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும் . போக்குவரத்து , வண்டி வாகனங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் . சக ஊழியர்கள் விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ளவும் . தந்தையாரால் சுப விரையம் ஏற்படும் . உறவினர்களின் அன்பும் , ஆதரவும் கிட்டும் . சுய தொழிலில் லாபகரமாக அமையும் . புதிய வேலைக்கு முயற்சி செய்ய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும் . நண்பர்களால் ஆதாயம் ஏற்படும் . பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடுதல் கூடாது . அடுத்த வேலை கிடைக்க நிறைய காலம் இருப்பதால் பார்க்கும் வேலையை விட்டுவிட வேண்டாம் . மேலதிகாரிகளிடம் கவனமாக பேசி பழகவும் ஆலய தரிசனம் , தெய்வ தரிசனம் கிட்டும் . தேவையில்லாமல் மற்றவர் விஷயங்களில் தலையிட கூடாது . இல்லையேல் உங்களைப்பற்றிய அபசொல் மற்றவர்களிடம் பரவும் .
பரிகாரம்:செவ்வாய் கிழமை தோறும் ஸ்ரீ சனிபகவானையும் , விநாயகரையும் , ஆஞ்சிநேயரையும் வணங்கி வர சகல சௌபாக்கியங்களும் கிட்டும் .பொருத்தம் பார்த்து திருமணம் செய்யவும் . நிறைய பரிகாரங்கள் செய்து திருமணம் செய்யவும் அப்பொழுதுதான் எதிர்பார்த்த வாழ்க்கை , தொழிலில் ,குழந்தை பாக்கியம் நன்கு அமையும் . தாங்கள் புதல்விக்கு சகல சௌபாக்கியம் கிடைக்க அன்னை அகிலாண்டேஸ்வரி துணை இருப்பாளாக .

No comments:
Post a Comment