இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாகும் . எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணங்கள் வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளிப் போடவும் . பார்க்கும் வேலையில் உத்தியோக உயர்வு , ஊதிய உயர்வும் சிறப்பாக அமையும் . பொன் ,பொருள் , ஆடை , ஆபரண சேர்க்கை ஏற்படும் . தாயாரின் அன்பும் ஆதரவும் பெரிய அளவில் கிட்டும் . உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை . காதல் விஷயங்கள் சுமாராக இருக்கும் . கணவன் மனைவி உறவு மிகவும் மகில்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் லாபம் ஏற்படும் . யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுத்தல் கூடாது . அரசியல் வாழக்கை சீரும் சிறப்புமாக அமையும். சிறு தொழில் சுய தொழில் லாபகரமாக அமையும் . தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெரும் . நண்பர்களால் எதிர்பாராத தன வரவும் பொருள் வரவும் கிட்டும் . சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும் . உடன் பிறந்தோரால் சகாயமும் அதே சமயம் அவர்களால் மன வேதனையும் ஏற்படும் . சக ஊழியர்களால் எதிர்பாராத ஆதாயம் கிட்டும் . தெய்வ தரிசனம் ஆலய தரிசனம் அமைய வாய்ப்பு ஏற்படும் . அதிர்ஷ்ட எண் : 3,4,5,6 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ,ஊதா ,பச்சை .
பரிகாரம்: சனிகிழமை தோறும் ஸ்ரீ சனிபகவானை வணங்கி வர நன்மை ஏற்படும். ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னையை வணங்கி வர சகல சௌபாக்கியமும் கிடைக்கப் பெரும் .
பரிகாரம்: சனிகிழமை தோறும் ஸ்ரீ சனிபகவானை வணங்கி வர நன்மை ஏற்படும். ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னையை வணங்கி வர சகல சௌபாக்கியமும் கிடைக்கப் பெரும் .
No comments:
Post a Comment